மீன் கண்கள்

தண்ணீர் இல்லாமல்

நீந்தும்

இரு மீன்கள்

அவள் கண்கள்.

எழுதியவர் : messersuresh (25-Jan-11, 4:08 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : meen kangal
பார்வை : 1499

மேலே