முடியாது என்று எதுவுமில்லை

முடியாது என்று எதுவுமில்லை

பலமற்றவை என்று
உலகில் எதுவுமில்லை....
அதனதன் சக்திக்கேற்ப
தம்மால் முடிந்ததை
தம் பலத்தை
வெளிப்படுத்திக்கொண்டுதான்
இருக்கின்றன
அனைத்து உயிரினமும் ....!!!!

எழுதியவர் : சுசானா (29-Nov-13, 5:14 pm)
பார்வை : 153

சிறந்த கவிதைகள்

மேலே