தற்பெ௫மை

தற்பெ௫மை

உன்னை சிறியவனாக்கும்
மூளையை மழுங்கச் செய்யும்
சிரிப்பை புண்ணாக்கும்
உறவுகளை அழிக்கும்

தற்பெருமைக்கு அடிமையானவன்

சிகரம் தொட்டவன்
சிந்திக்கமாட்டான்
மக்கள் மறப்பார்
வரலாறு சிரிக்கும்

தோற்றவன்

இமயம் சென்ற பெ௫மை
பனிமலை தந்த குளிர்ச்சி
நதியின் நிலைப்பாடு
கடலின் பொ௫மை

எழுதியவர் : (29-Nov-13, 5:58 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 126

மேலே