துணிச்சல் இல்லை

பள்ளியறைக்கு அழைக்க
துனிந்தவனால் என்னை
மணவறைக்கு அழைக்க
துணிச்சல் இல்லை .......

.

எழுதியவர் : காதலின் காதலன் (29-Nov-13, 6:27 pm)
பார்வை : 85

மேலே