குறைந்த பணம்

கையில்
கடினமான
கல்லை சுமந்து
கட்டிடத்தை
உயர்த்த
முயற்சி செய்தவன்...

மென்மையான
புத்தகம் சுமந்து
புது வாழ்க்கை
பெற தவறிவிட்டான்...

இப்போது...

அவன்
கல்லை
சுமப்பதிலும்
கடைசி தொழிலாளி...

குறைந்த
பணம் பெறும்
குழந்தை தொழிலாளி…

எழுதியவர் : தமிழ் மகன் (29-Nov-13, 8:02 pm)
Tanglish : kuraintha panam
பார்வை : 130

மேலே