வலி

ஒவ்வொரு முறையும்
எந்தன் அழைப்பையோ
குறுந்தகவலையோ- நீ
நிராகரிக்கும் பொது தான்
உணருகிறேன் என்னால்
நிராகரிக்கப்பட்டவர்களின்
வலியை.......................

எழுதியவர் : yuvapriya (30-Nov-13, 10:19 am)
Tanglish : vali
பார்வை : 101

மேலே