காதலில் தவறு

கட்டியணைத்து கூறினேன்
என் காலமெல்லாம் நீ வேண்டுமென்று
முத்தமிட்டு கூறினால்
என் உயிர் மூச்சு நிற்கும் வரை
உன்னோடு நான் என்று......
அவள் செய்த தவறை நான் வெறுத்தேன்
அவளோ நான் வேண்டாம் என்று விலகி செல்கிறாள்...
தவறை திருத்த சொன்னது என் பிழையா
அதை தவறாக புரிந்து கொண்டது அவள் பிழையா
மதிமன குழப்பத்தில் மண்டியிடுகிறேன்...
இறைவனிடம்........