நதியா?

வீட்டில்
இருப்பது செடியா?
காட்டில்
இருப்பது கொடியா?
போலிசீடம்
இருப்பது தடியா?
அன்பே
வற்றாமல்
ஓடிக்கொண்டிருக்க
நீதான் நதியா?

எழுதியவர் : (26-Jan-11, 12:16 pm)
சேர்த்தது : Alexpandian.M
பார்வை : 701

மேலே