நதி செய்த சதி?
விதி
செய்த
சதியை
வெல்ல
மதியதனை தேடினேன்...!
பிறகுதான்
தெரிந்தது
நதி
செய்த
சதியால்
என்
மதியும் தொலைந்ததென்று...!
விதி
செய்த
சதியை
வெல்ல
மதியதனை தேடினேன்...!
பிறகுதான்
தெரிந்தது
நதி
செய்த
சதியால்
என்
மதியும் தொலைந்ததென்று...!