வாழ்க்கை படி
பிறர் வீழ்கின்ற போது
அழுதிட பலரால் முடியும்...;
பிறர் எழுகின்ற போது மகிழ்ந்திட
ஒருசிலராலேயே முடியும்...!
_________________________
காசு இல்லாதவன்
மாடு மேய்கிறான்
காசு இருக்குறவன்
நாய் மேய்கிறான்..! ( Jogging)
_________________________
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள்
நிச்சயம் ஆயிரம் தொல்விகளிடம்
விலாசம் கேட்டு இருப்பார்கள்..!
_________________________