கண்டக்டர்

கழுத்தறுக்கப்பட்ட
சில்லறைகளுடன்
நீயும் ஓர்நாள்
எண்ணப்படுவாய்
காலதேவனின்
காலக்குறிப்பில்.................!

எழுதியவர் : (2-Dec-13, 2:25 pm)
பார்வை : 101

மேலே