வியாபார காதல்
நீ
எனக்காக
தினமும்
ஒரு
ரோஜா வாங்கி
வைத்துக்கொண்டாள்...
என்னைவிட,
என்
அம்மா
அதை நினைத்து
மகிழ்ச்சி அடைவார்கள்...
காரணம்,
முற்றுச்சந்திப்பில்
முதல் கடை
எங்களுடையதுதான்…
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
