கோலம்

மழையே !
உனக்கும் எங்கள் காதல்
பிடிக்கவில்லையோ ?
மண்ணிலிருந்து என்னை
அழிக்கிறாய் !

எழுதியவர் : karthika (2-Dec-13, 3:22 pm)
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே