பெயரென்ன
மண்வாசம் தந்திடும் ...
அழைத்தவன் பெயரைச சொல்லிடும்.
உரக்க கூவிடும் .....
வெளிச்சம் போட்டு காட்டிடும் .
பொன்வண்ணோ .... கருவண்ணனாய்...
மேனி உருமாறி மழையைத் பொழிகிறான்.
மண்வாசம் தந்திடும் ...
அழைத்தவன் பெயரைச சொல்லிடும்.
உரக்க கூவிடும் .....
வெளிச்சம் போட்டு காட்டிடும் .
பொன்வண்ணோ .... கருவண்ணனாய்...
மேனி உருமாறி மழையைத் பொழிகிறான்.