சிரிப்பு 9

பையன் காணமல் போக, தாய் இன்ஸ்பெக்டரிம் முறையிடுகிறாள் ..


இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.

ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன 2000 ரூபாயையும் செலவழிச்சுடுவான் படு பாவி

எழுதியவர் : (2-Dec-13, 5:38 pm)
பார்வை : 119

மேலே