காதல் நோய்

காதல் ஒரு விசித்திர நோய்
காகிதத்தில் கிறுக்க வைக்கிறது
காரணமே இல்லாமல் சிரிக்க வைக்கிறது,
உரிமையோடு உறவாக நினைத்து
வலியோடு விடை பெறுகிறது
பலரது வாழ்வில்!!!!

எழுதியவர் : சுவாதி (2-Dec-13, 7:45 pm)
சேர்த்தது : Swathi Priya
Tanglish : kaadhal noy
பார்வை : 132

மேலே