இதயத்தில்

ஒளிவுமறைவின்றி
காதலிக்கின்றான்...

ஒழிக்க நினைக்கவில்லை...
ஒளிக்க நினைக்கிறேன்...

அவளையும்...
அந்த காதலையும்...

எழுதியவர் : திருமூர்த்தி (2-Dec-13, 11:38 pm)
Tanglish : ithayathil
பார்வை : 182

மேலே