செல்லக் குருவி

தவிக்காதே தனியே..!
துணையும் வரும் வெகு விரைவில்..
சோகம் பொல்லாதது சோர்ந்து நீ வாடாதே...!
சேரும் நாள் தூரமில்லை செல்லக் குருவியே...!

எழுதியவர் : நீலமேகம் (3-Dec-13, 11:18 am)
Tanglish : sellak kuruvi
பார்வை : 215

மேலே