உயிர் பிரிதலில் ஊனும் வலிக்கும்

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...
மனம் போவது நட்புக்குத் தெரியும்...
துணை வாடுதல் காதல் உணரும்...
உயிர் பிரிதலில் ஊனும் வலிக்கும்...

எழுதியவர் : நீலமேகம் (3-Dec-13, 11:20 am)
சேர்த்தது : Neelamegam
பார்வை : 68

மேலே