kalvi

ஆயரம் உறவுகள் என்னை விட்டு சென்றாலும்
கல்வியை நீ என்னைவிட்டு போகமாட்டாய் ......

நீ எனக்கு அறிவையும் நல்லொழுக்கத்தையும் கற்று தந்தாய் .......

என் உடலில் உயிர் இல்லாமல் வாழமுடியாது ......
நீ எனக்கு உயிரிலும் மேலானவை ...........

என் உயிர் சென்றாலும் நீ என்னுடனை வாழ்கிறாய் .....

எழுதியவர் : lakshmi (3-Dec-13, 12:48 pm)
பார்வை : 291

மேலே