+தூண்டிலில் சிக்காத மீன்கள்+

தூண்டிலில் சிக்காத மீன்கள்
காதலில் விழாத காளையர்!

தூண்டில் போடப்பட்டது
தன்னை துன்புறுத்தவே என அறிந்து
அருகில் வராமல் தப்பித்தனர்
பிழைக்கத் தெரிந்த மூளையர்!

தூண்டிலில் மாட்டியவருக்கு
உயிர்போகும் வலியுமுண்டு!

தப்பிப்பிழைத்தால்
வாழ்க்கையிலே ஜெயமுமுண்டு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Dec-13, 6:29 pm)
பார்வை : 113

மேலே