+நல்ல புருசனுக்கு அழகு+
வழவழா கொழகொழானு பேசாம நீங்க உங்க வேலையை பாக்க போறீங்களா இல்லையா!
வழவழா கொழகொழானு பேசாம நான் என் வேலையை பாக்கறேன்..
அது தான் நல்ல புருசனுக்கு அழகு.. எனக்கு என்னென்ன புடிக்கும்னு தெரியும்ல.. அதையே இன்னைக்கு லஞ்சுக்கு சமைச்சிருங்க..
சரிங்க வீட்டுக்காரம்மா...