உலகப் போர்

ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 12:54 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே