விலாசம்

படவா பார்த்தி(ப .பா ): அண்ணே ! இந்த அட்ரஸ் கு எப்படி போகணும் ?

சோம்பேறி சோமு :இப்படியே போ ......
முதல் தெருவ விட்டுடு...
ரெண்டாவது தெருவ விட்டுடு.....
மூணாவது தெருவுல .........................

முதல் சந்து விட்டுடு.......
ரெண்டாவது சந்து விட்டுடு.......
மூணாவது சந்துல ...........

முதல் வீட்ட விட்டுடு .....
ரெண்டாவது வீட்ட விட்டுடு .....
மூணாவது வீட்ல .........

முதல் மாடிய விட்டுடு .....
ரெண்டாவது மாடிய விட்டுடு .....
மூணாவது மாடியில .........

முதல் ரூம விட்டுடு ....
ரெண்டாவது ரூம விட்டுடு......
மூணாவது ரூம்ல ........

முதல் அலமாரிய விட்டுடு .......
ரெண்டாவது அலமாரிய விட்டுடு ..
மூணாவது அலமாரில .......

முதல் ஷெல்ப் விட்டுடு ..
ரெண்டாவது ஷெல்ப் விட்டுடு .........
மூணாவது ஷெல்ப் ல ........

முதல் புக் விட்டுடு .
ரெண்டாவது புக் விட்டுடு ........
மூணாவது புக் தான் பைபிள் புக் .....

அது மேல சத்தியமா சொல்றேன் .......
எனக்கு இந்த விலாசமே தெரியாது ..........

என்னை விட்டுடு டா சாமியோ ..........

எழுதியவர் : ஸ்ரீமதி வடிவேலன் (3-Dec-13, 8:29 pm)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே