இடைத்தேர்தல்
இடைத்தேர்தலில்
எத்தனை இளசுகள்
எதிரில் வந்தாலும்
உண்டா இல்லையா எனும்
சர்ச்சைக்கு
விடை காண முடியாத
கேள்விகளையே
முன்னிறுத்தும்
பிரசாரங்களில்
முன்னணியில் இருக்கும்
உன்னையே
தேர்வாக்கும் எனது வாக்கு
கொடி இடையென்று!
இடைத்தேர்தலில்
எத்தனை இளசுகள்
எதிரில் வந்தாலும்
உண்டா இல்லையா எனும்
சர்ச்சைக்கு
விடை காண முடியாத
கேள்விகளையே
முன்னிறுத்தும்
பிரசாரங்களில்
முன்னணியில் இருக்கும்
உன்னையே
தேர்வாக்கும் எனது வாக்கு
கொடி இடையென்று!