ரெண்டு பேரா

மனைவி : " என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்"
கணவன் : " அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே….
எத்தனை மாசம் ?"
மனைவி : " அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க"

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 7:54 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 115

மேலே