உன்னால் முடியும்

உன்னால் முடியும் :
முயற்சியே உனக்கு அது ஒரு பயிற்சி...
முன்னேற்றத்தில் வெற்றிக் கண்டால் அதுவே
உனக்கு மகிழ்ச்சி..!
உன்னால் முடியும் வரை முயற்சி செய்... உன்னை பெற்றவர்களின்
உள்ளத்தை மகிழும் வரை முயற்சி செய்..!
மரம் இருந்தால் கனிகளை பறிக்கலாம்...
மனதில் உறுதி இருந்தால் மலையைக் கூட நகர்த்தலாம்..!
பகல் இருந்தால் வெளிச்சத்தை பார்க்கலாம்... உன் மனதில்
பலம் இருந்தால் பல சரித்திரங்கள் படைக்கலாம்..!