என் கோபம்

என் அத்தனை கோபங்களும்
உன் புன்னகையுடன்
போராட வழியில்லாமல்
தவிகின்றது

எழுதியவர் : Narmatha (5-Dec-13, 4:33 pm)
Tanglish : en kopam
பார்வை : 134

மேலே