இயல்கையில்

வாழ்க்கை ஒரு
வானவில்!
பார்த்தலின் பரவசம்
அதன்
உணர்தலில்
மரணித்துப்போகும்!
தூக்கம் தொலைத்த‌
கனவுகளில்
நிதம் ஒரு
நிதர்சன வேட்கை!
தினமும்
துன்பச்சாரல்களின்
துவம்சம்
துப்பறிந்து போகும்..........!

எழுதியவர் : (5-Dec-13, 4:57 pm)
சேர்த்தது : Jeevajothy
பார்வை : 71

மேலே