கவிதைகள்

என் கவிதைகள் கேக்கின்றன
அவனை நேசித்ததால் என்னை
எழுதுகிறாயே?அவன் உன் வாழ்வில்
வரவில்லை என்றால் நான் உனக்கு
அறிமுகமாகி இருப்பேனா ?என்று

எழுதியவர் : m . j .கௌசி (27-Jan-11, 10:39 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : kavidaigal
பார்வை : 564

மேலே