சுயநலம்

சுயநலம் வாய்ந்த மனித மனதின் இயல்பு
பூ அரும்பாக இருக்கும் போதும் விரும்பும்
மொட்டாக இருக்கும் போதும் விரும்பும்
மலர்ந்த பின்னும் விரும்பும்
ஆனால் அதுவே சருகான பின்?...

எழுதியவர் : (5-Dec-13, 10:07 pm)
Tanglish : suyanalam
பார்வை : 85

மேலே