ரோஜா

ரோஜாவில் சிறப்பு சிகப்பு அந்த
நிறத்திற்கு காரணம் அது
தனிமையில் துன்புறுவதால்
தானோ என்னவோ?...

எழுதியவர் : ம.ஜெயராமன் (5-Dec-13, 10:09 pm)
Tanglish : roja
பார்வை : 69

மேலே