எங்கே மனிதாவிமானம்

ஒருவர் நடுரோட்டில்
அடிபட்டு கிடந்த நிலையில் இருக்கிறார்
அங்கு கூடி சுற்றி பார்க்கும்
மனிதர்கள் பார்த்துவிட்டு
சென்றுவிட்டார்கள்
இது தவறா, இல்லையா
இதில் என்ன தவறு இருக்கிறது
ஒருவன் உயிருக்கு போராடிய
நிலையில் இருக்கும் போது
அவரை காப்பாற்ற நினைக்காமல்
வேடிக்கை பார்த்துவிட்டு செல்கிறார்களே
என்று கேட்டால்
அவர்கள் கூறும் கருத்து
ஒரு சினிமா பார்க்கிறோம்
அதில் ஒருவன் அடிபட்டு இருக்கிறான்
அவனை பார்த்ததும் ஓடிப்போய்
காப்பாற்றுவீர்களா இல்லை
சீட்டில் அமர்ந்து வேடிக்கை
பார்ப்பீர்களா என்று கேக்கிறான்
சிரிக்கிறேன் எங்கே மனிதாவிமானம்
என்று,...............
ஆனந்த்சரண்