எதிர்மறை

நம்மிடம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
தூங்கவிடாமல்
செய்கின்றன
காதலும் பணமும்...

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (6-Dec-13, 8:36 am)
பார்வை : 123

மேலே