தாலாட்டு

என் தாய்க்கு மட்டும்
எழுத படிக்க தெரிந்திருந்தால்
என்றோ வென்றிருப்பால்
எத்தனையோ தமிழ்விருதுகளை
தன் தாலாட்டு எனும்
தமிழ் இலக்கியத்தால்.........

எழுதியவர் : வெற்றிவேல்குமார் (28-Jan-11, 3:53 am)
சேர்த்தது : வெற்றிவேல்குமார்
Tanglish : thaalaattu
பார்வை : 329

மேலே