இருப்பு
உறவுகள் என்பவை,
உன் கையிருப்புக்குப் பிறகுதான்..
இதயத்தின் இருப்பைவிட
இரும்புப்பெட்டி இருப்புக்குத்தான்
இப்போது மதிப்பு...!
உறவுகள் என்பவை,
உன் கையிருப்புக்குப் பிறகுதான்..
இதயத்தின் இருப்பைவிட
இரும்புப்பெட்டி இருப்புக்குத்தான்
இப்போது மதிப்பு...!