உன் நினைவு

நேற்றை என்னி பகலை இழந்தேன்
நாளையை என்னி இரவை இழந்தேன்
உன் நினைவுகளால் என் உறக்கத்தை இழந்தேன்
உன்னை நினைத்து நினைத்து,
என் நினைவே நீயாகி போனாய்
சொர்கமே வேண்டாம் கண்ணே! !
நீ சொல்லும் ஒற்றை வார்த்தை போதுமடி
வாழ்வது ஒரே நாளாயினும் உன்னோடு வாழ்ந்து மடிய வேண்டுமடி......