கொளுத்த ரகசியம்

“உணவின்றி உலாவும்
ஒல்லிக்குச்சி பிச்சைக்காரனை
பார்த்து பயந்து
உணவு உண்டு
குண்டாகின்றது-குழந்தை!”

எழுதியவர் : அமுதாசன் (7-Dec-13, 4:24 pm)
பார்வை : 101

மேலே