ஓர் உண்மை சம்பவம்
தோழர்களே,,,,,,,,,,,,,,,,,,,,, தோழிகளே,,,,,,,,,,,,,சகோதர ,சகோதரிகளே
நான் நிலா தங்களிடம் ஓர் உண்மை சம்பவம் கூற போகிறேன்,,, அதும் என் வாழ்வில் நடந்தது,,,,,,,,, அதும் இன்று நடந்தது,,,,,,,,,,,,
நான் இன்று என் அலுவலகம் விட்டு மதிய உணவிற்காக வீடு சென்றுக் கொண்டிருந்தேன்,,,,,, ஒரு மூன்று தெருக்களை கடக்க வேண்டிய நிலை எனக்கு,,,,,,,
மெல்ல என் அலுவலகத்திலிருந்து இறங்கினேன்,,,, மூன்று அடி தான் வைத்திருப்பேன்,,, எங்கிருந்து வந்ததோ அந்த மழை,,,,, சட சடவென்று என் மீது தன் மகிழ்ச்சியை தூவ ஆரம்பித்தது
ம்ம்ம்ம்ம்ம்ம் நான் யார் இதற்கெல்லாம் அசருவேனா,,,, அந்த மழையிலே நடக்க ஆரம்பித்தேன்,,,,,
இதோ இரண்டு தெருக்கள் கடந்தாயிற்று,,,, மூன்றாம் தெருவை நெருங்கினேன்,,,,,,, மழையும் மெல்ல ஓய்ந்து இருந்தது
அப்போது மூன்றாம் தெருவின் மத்தியில் நான் செல்லும் வழி தடத்திற்கு நேரே ஒரு,,,,,,,,,,,,,,,,,,,,,
"நாய்" படுத்திருந்தது,,, நான் அந்த தெருவை அடைந்த நேரம் தொட்டு அது என்னையே பார்த்து கொண்டிருந்தது,,,
நானும் அதை கவனித்தேன்,,, அந்த நாயை கடக்க எனக்கு மூன்று அடிகள் தேவைப்பட்டது,,, நான் முதல் அடி எடுத்து வைத்த நொடி அந்த நாய் என் முகத்தை கூர்ந்து ஏறிட்டது,,,,,,,
*
*
*
*
*
*
* *
*
*
*
*
*
*********************************
பின் என்ன நினைத்ததோ "எடுத்துச்சி பாருங்க ஒரு ஓட்டம்" அப்படி ஒரு ஓட்டத்தை எந்த நாயிடமும் நான் பார்த்ததே இல்லை
அப்படி ஒரு ஓட்டம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
{நமக்கு மட்டும் ஏன் இப்படி }
சொல்லுங்க பாஸ் சொல்லுங்க