மண்டேலா

கருணை ஒளி வீசிய
கறுப்பு நிலா
கண் துயின்றது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Dec-13, 9:20 pm)
பார்வை : 130

மேலே