இந்தத் தேர்தலில் ஜெயிப்பாரா தலைவர்

ஒருவர் ; தலைவர் இந்தவாட்டி தேர்தலிலை ஜெயிச்சிடுவார் போல இருக்கே ..!
மற்றவர் ; ஆமா... எதை வைச்சு அப்பிடி சொல்லுறாய் நீ ..!?
ஒருவர் ; இல்லை ....போனவாட்டி தொலைக்காட்சி, சைக்கிள் எல்லாம் இலவசமாய் மக்களுக்கு கொடுத்தாரு ...அப்புறம் தோத்துப் போனாரு. இந்தவாட்டி புது வீடு கட்டிக் கொடுக்கப் போறாராம்....அதுதான்.
மற்றவர் ; ......!!!!!!!!!!!!!!!???????????????????????