கொஞ்சும் மழலையின் அழகு உன்னில் 555

என்
பிரியசகியே...!

அதிகாலையில் கொஞ்சி
கூவும் குயிலை போல...

நீ மாமா என்று என்னை
கொஞ்சி அழைக்கும் போதேல்லாம...

என்னை நான்
மறக்கிறேனடி...

உன்னில் நான்
கரைகிறேனடி...

நித்தம் நித்தம்
பூ பூக்கும் வேலை...

வண்ணத்து
பூச்சிகள் பறக்கும்...

என் மனைவி என்னை
அழைக்கும் நேரம்...

அந்த பூக்களும்
பூக்கும்...

மழலையின் கொஞ்சும்
தமிழை உன்னில் காண்கிறேனடி...

என்னோடு நீ பேசும்
போதெல்லாம்...

பேசும் விழியழகே...

மீண்டும் ஒருமுறை
என்னை அழைப்பாயா...

மாமா என்று
அன்புடன் உன்னவன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Dec-13, 2:43 pm)
பார்வை : 557

மேலே