மழை

உனக்கும் மழை பிடித்தது
எனக்கும் மழை பிடித்தது

உன் துப்பட்டாவால்
நீ குடை பிடிக்கும் முன்
நம் இருவரையுமே
நனைத்தது

மழை ....

எழுதியவர் : நந்தி (28-Jan-11, 5:32 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : mazhai
பார்வை : 380

மேலே