உன்னோடு வாழனும்
நீ
என் அருகில்
அமர்ந்து
என் கரங்களை பற்றி அனைத்து
என் மார்போடு
சாயும் நேரத்தில் ....
இன்னும் நூறு ஆண்டு
இந்த பூமியில் வாழனும் போல தோன்றுகிறதடி
அதுவும்
உன்னோடு மட்டுமே
காதலி ....
நீ
என் அருகில்
அமர்ந்து
என் கரங்களை பற்றி அனைத்து
என் மார்போடு
சாயும் நேரத்தில் ....
இன்னும் நூறு ஆண்டு
இந்த பூமியில் வாழனும் போல தோன்றுகிறதடி
அதுவும்
உன்னோடு மட்டுமே
காதலி ....