நினைவுகள்

எனது இதயம்
சதையாகி போனதோ
என்னவோ

அவளது
நினைவுகள் வந்து
தின்று விட்டு போகிறது

தினம் தினம் ....

நந்தி

எழுதியவர் : நந்தி (28-Jan-11, 5:45 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : ninaivukal
பார்வை : 430

மேலே