அழுகிறேன்
மழைநின்றபின்னும்
மனதுக்குள் அழுகிறேன் - நீ
என்னை
மறந்து
மறைந்து
இறந்துபோனதால்
உன் கல்லறை
பூக்களிடம்.........