நகைச்சுவை 10

"அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலையே சுற்றி சுற்றி வருது ?

"அது எலிமென்டிரி ஸ்கூல் என்பதால்"

எழுதியவர் : (9-Dec-13, 12:03 pm)
பார்வை : 157

மேலே