ஒரு முறை திரும்பி பாரடி
அன்பே
ஒரு முறை சற்று திரும்பிபாரடி
உனது பார்வை பட்டாலே
மோட்சம் பெருவேனடி ....
உன்
பார்வை எனும் அம்பை
என்னை நோக்கி வீசடி அதில் காயம் பட்டாலும்
அந்த வலியை நான் ஏற்றுக் கொள்கிறேனடி ....
உன்
பார்வை பட்டு
இயற்கையும் ,தென்றலும்
அழகாய் மாறுகிறது பாரடி ....
உன்னால்
நானும் மாறனும்
அதகாகவேனும் என்னை
ஒருமுறை சற்று திரும்பிபாரடி ....
நந்தி