யாரிடம் சொன்னால் நம்புவார்கள்

===========================
யாரிடம் சொன்னால் நம்புவார்கள்
உன்னை
பார்த்ததில் இருந்து
மாதம் ஒருமுறை
உன்னை நினைத்து
தேய்கிறது
நிலவு !
என்று சொன்னால் !
========வேலு=========

எழுதியவர் : VELU (30-Jan-11, 12:41 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 468

மேலே