காதல்

காதல் கடலில்

வயது துண்டில் போடுகிறது

வா ... மாட்டிக்கொள்வோம்

இதழ் மீது இதழ் வைத்து பூட்டிகொள்வோம்

இந்த உலகம் அழியும் வரை .........

எழுதியவர் : (10-Dec-13, 9:11 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kaadhal
பார்வை : 57

மேலே